Share it if you like it
பாஜக அரசை ஆதரிக்கும் ஒரே காரணத்திற்காக.. வேலூர் இப்ராஹிம் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்கள் கடும் எதிர்ப்பினை இன்று வரை அவர் மீது காட்டி வருகின்றனர்.. இந்நிலையில் மத கலவரத்தை தூண்டும் இயக்குனர் அமீரை கைது செய்ய வேண்டும் என மாநகர காவல்துறை ஆணையாளரிடம் புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#மத_கலவரத்தை_தூண்டும் #இயக்குனர்_அமீரை_கைது_செய்க.
சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் புகார்,
Full video :https://t.co/bI6dk4YJ0A
VELLORE IBRAHIM BA,BL
மாநில தலைவர்,
தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத், pic.twitter.com/d4HACMwray— SYED IBRAHIM ( vellore ibrahim ) (@syedibrahimbabl) February 6, 2021
Share it if you like it