கேரள மாநிலம் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்படுவதாக.. அண்மையில் ம.நீ.ம தலைவர் கூறியிருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது… கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் புதிதாக 6 ஆயிரத்து 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது..
இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 68 ஆயிரத்து 438 ஆக உயர்ந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவித்து உள்ளன.. எதற்கெடுத்தாலும் தமிழகத்தை மட்டும் தட்டி கேரளாவை உயர்த்தி பேசும் அருணன், சுந்தரவள்ளி, கனராஜ், கமல், போன்றவர்கள் இது குறித்து பேசுவார்களா? என்று நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்..
சிறப்பாக செயல்படுவது கேரளமா நம் தமிழ் தாயகமா
As on 31st May
Samples Tested: TN 491962 – KL 67371
Recovery: TN 57.1% – KL 47%
Death: 0.7% (TN & KL)
Testing Lab: TN 72 – KL 18இதை உணர்ந்து கேரள அமைச்சர் தமிழகத்தை பாராட்ட முனைந்த போது குணமாகாத குணா குறுக்கே விழுந்து தடுப்பது ஏன்? pic.twitter.com/2QvCzLLp4f
— மருது அழகுராஜ் (@MaruthuAlaguraj) June 1, 2020