திருமுருகன் காந்தி குறித்து கேள்வி எழுப்பிய மு.க பணியாளருக்கு ’நச்’ பதில் அளித்த பா.ஜ.க தலைவர்..!

திருமுருகன் காந்தி குறித்து கேள்வி எழுப்பிய மு.க பணியாளருக்கு ’நச்’ பதில் அளித்த பா.ஜ.க தலைவர்..!

Share it if you like it

தி.மு.க நிர்வாகிகள் செய்யும் தவறுகளையும், தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தொடர்ந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி வரும் ஸ்டாலின் அரசு மற்றும் அமைச்சர்களிடம் எந்த ஒரு கேள்விகளையும் எழுப்பாமல், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் மட்டும் தொடர்ந்து கேள்வி மேல் கேள்வி கேட்பதையே வாடிக்கையாக கொண்டு உள்ளனர் தி.மு.க-வின் முன்களப்பணியாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து எல்லாம் கேள்வி கேட்காமல், தொடர்ந்து பொய்யை மட்டுமே பேசி வரும் திருமுருகன் காந்தி குறித்து மு.க பணியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நச் பதில் அளித்துள்ள காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it