வேளாண் சட்டத்திற்கு எதிராக தி.மு.க, பிரிவினை சக்திகள், காங்கிரஸ், அந்நிய கைகூலிகள், போலி விவசாயிகள், முதற்கொண்டு இந்தியாவிற்கு விரோதமாக தொடர்ந்து போராடி வருகின்றனர் என்பது அனைவரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது…
இதன் நீட்சியாக ஆபாச ஓவியர் பாலா அவர்கள்.. இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த சச்சினுக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக ஆபாச நடிகைக்கு முட்டு கொடுக்கும் விதமாக கருத்து தெரிவித்ததற்கு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…
டேய் நக்சல் பாலா! விவசாய சட்டத்த தமிழில் உள்ளது நல்லா படித்துப்பாரு டா, மியா கலீஃபா படம் பார்த்தால் மட்டும் போதாது. எங்க நாட்டில் வெளிநாட்டு சக்திகள் தலையிடும்போது எங்களுக்கு சச்சின் போன்றோர்களுக்கு கோபப்படுவார்கள்.
விவசாய சட்டத்தை நாட்டை துண்டாட நினைப்பவர்கள் எரியதான் செய்யும்.— Cho.Kesavan (@ChoKesavan) February 4, 2021
மோடி வெறுப்பில் நாட்டையே விட்டுகொடுக்கும் ஒரு கேவலமான மனிதர்கள் உள்ள மாநிலம் தமிழகம் மட்டுமே… த்தூ
— Dire Wolf 🐺 🇮🇳 (@Wolf_dire123) February 4, 2021
அய்யா இந்திய அரசு கொண்டு வந்துள்ள புது விவசாய சட்டங்கள் என்ன,அதனால் விவசாயிகள் எப்படி பாதிக்கப்பட போறாங்க,தெளிவாக சொல்லுங்கள்,உங்கள் கருத்தில் நியாயம் இருந்தால் நாணும் உங்கள் போராட்ட களத்தில் பங்கெடுக்கிறேன், அதை விட்டு விட்டு சும்மா திராவிடர்கள் எழுதி தந்ததை இங்கே உருட்டாதீங்க
— 🤸'Raja Raja' Unicuesrini1😍😎 (@universesrini) February 4, 2021
அவளோட கவலையெல்லாம் விவசாயி பத்தி இல்லடா, இன்டர்நெட் கட் செஞ்சதால அவளோட வீடியோக்கள் வியூஸ் கம்மி ஆயிடுச்சேங்குற கவலைல அவ ஏத்தி விடுறா, இது கூட தெரியாம நாட்டை கேவலப்படுத்தி அவளுக்கு முட்டு கொடுக்குறீங்க.போங்கடா சல்லிபயலுகளா.
— Srinivas Raj.🇮🇳 (@srinivasraj83) February 5, 2021
மியா கலீபா உயர்ந்து நிற்கிறார்?!!! பன்னாட. பிட்டு படம் பார்க்கறதுல தமிழனா நீ உயர்ந்துட்ட!
— Muthukrishnan (@rsv_muthu) February 4, 2021