மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு அறிவித்த திட்டங்கள்..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு அறிவித்த திட்டங்கள்..!

Share it if you like it

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் தமிழகத்திற்கு தெரிவிக்கப்பட்ட அறிவிப்புகள்..!

  • சென்னையில் 118 கி.மீ. தூரத்திற்கு ரூ.63,000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்..
  • தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா அமைக்கப்படும்.
  • கடல் பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்படுத்தப்படும்..
  • தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் கோடியில் சாலை திட்டங்கள்..
  • தமிழகத்தில் மட்டும் ரூ.1.03 லட்சம் கோடியில் 3,500 கி.மீ சாலைகள் அமைக்கப்படும்..
  • மதுரையிலிருந்து கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்…என்று குறிப்பிட்டு இருந்தார்.. அதனோடு திருக்குறளையும் மேற்கொள் காட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Share it if you like it