பிரதமர் மோடியின் கருத்திற்கு பிரபல பாலிவுட் நடிகைகள் திடீர் ஆதரவு..!

பிரதமர் மோடியின் கருத்திற்கு பிரபல பாலிவுட் நடிகைகள் திடீர் ஆதரவு..!

Share it if you like it

மாதம் தோறும் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மனதின் (வானொலியில்) குரல் மூலம் நாட்டு மக்களிடம் தனது எண்ணத்தை வெளிப்படுத்தி வருகிறார்.. அண்மையில் பேசும் பொழுது இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்..

பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் எனவும்.. சான் பிரான்சிஸ்கோவில் இருந்து இந்தியாவுக்கு விமானத்தை இயக்கிய பெண் விமானிகளுக்கு நாடு சல்யூட் செய்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்…

இதற்கு பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது கருத்தை இன்ஸ்ட்ரா கிராம் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்..

இடைநிறுத்தம் இல்லாத விமானங்களை இயக்குவது.,  டெல்லி, குடியரசு தின பேரணியில் பங்கேற்பது வரை, பெண்களின் பங்களிப்பு இந்தியாவில் பல மடங்கு உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்… அதே போன்று மற்றொரு பாலிவுட் நடிகை தீபிகா அவர்கள் மகாத்மா காந்தியின் பொன்மொழியை மேற்கொள் காட்டி தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it