காங்கிரஸ் கட்சிக்கு பாரதப் பிரதமர் மோடி வாழ்த்து!

காங்கிரஸ் கட்சிக்கு பாரதப் பிரதமர் மோடி வாழ்த்து!

Share it if you like it

கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சிக்கு பாரதப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து” “கர்நாடகா தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.


Share it if you like it