Share it if you like it
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் தற்போது தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த, ஆட்சியில் கள்ளச்சராயம் தலைவிரித்து ஆடி வருகிறது, என பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தமிழக அரசை நெட்டிசன்கள் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதே வேளையில், அதுகுறித்தான மீம்ஸ்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.




Share it if you like it