சேலத்தில் உருட்டாலை… முதல்வர் உருட்டிய புது உருட்டு!

சேலத்தில் உருட்டாலை… முதல்வர் உருட்டிய புது உருட்டு!

Share it if you like it

சேலம் உருக்காலையை உருட்டாலை என தமிழக முதல்வர் ஸ்டாலின் வழக்கம் போல உளறி கொட்டிய காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.

நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு அடுத்து, தமிழக மக்களை சிரிக்க வைத்து வருபவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். இதில், யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. நான் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று நான் பேச மாட்டேன். நான், கலைஞரின் மகன் என்று தொடர்ந்து கூறிவருபவர். ஆனால், இவரது, உளறல் பேச்சுக்கள் இன்றுவரை தொடர்ந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், சேலத்தில் உருட்டாலை உருவாக்கியுள்ளோம் என முதல்வர் கூறியிருக்கிறார். பல்வேறு உருட்டுக்களை உருட்டி ஆட்சியில் அமர்ந்திருக்கும் முதல்வருக்கு சேலம் உருக்காலை என்று சொல்ல தெரியாதா? என நெட்டிசன்கள் அவரை உருட்டி வருகின்றனர்.

இந்த காணொளிதான், பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.  


Share it if you like it