இந்த மானம் கெட்ட கூட்டணி நமக்கு தேவையா?: வி.சி.க. நிர்வாகி கேள்வி!

இந்த மானம் கெட்ட கூட்டணி நமக்கு தேவையா?: வி.சி.க. நிர்வாகி கேள்வி!

Share it if you like it

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி  செயலாளர் தி.மு.க.வை வெளுத்து வாங்கியிருக்கும் காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி விடுதலைச் சிறுதைக்கள். இக்கட்சியின், மூத்த தலைவரும் மாநில இளைஞரணி செயலாளராகவும் இருப்பவர் சங்கத்தமிழன். இவர், பேசிய காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது. அக்காணொளியில், இந்த மானம் கெட்ட கூட்டணி நமக்கு தேவையா? என ஆவேசமாக பேசியிருக்கிறார். அதாவது, தி.மு.க. கூட்டணி நமக்கு தேவையா? என நெறியாளர் முன்பு தனது கோவத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.


Share it if you like it