கருணாநிதியின் குடும்ப சாதனைகள்… பழ.கருப்பையா காணொளி வைரல்!

கருணாநிதியின் குடும்ப சாதனைகள்… பழ.கருப்பையா காணொளி வைரல்!

Share it if you like it

தி.மு.க. மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பிறந்த நாள் இன்று. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான பழ. கருப்பையா கருணாநிதியின் சாதனைகள் குறித்து பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it