வழக்கம் போல மக்களை மகிழ்வித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின்..!

வழக்கம் போல மக்களை மகிழ்வித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின்..!

Share it if you like it

பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் என்று மக்களே வெளிப்படையாக கருத்து கூறும் நிலை இன்று ஏற்பட்டு இருக்கிறது என்பது நிதர்சனம்..

மக்களை சந்தித்து ஆதரவு திரட்டாமல்…தொடர்ந்து உளறி வருவதால் சீமான் போன்று தமிழக மக்கள் ஸ்டாலினையும் ஒரு நகைச்சுவை பேச்சாளராகவே பார்த்து வருகின்றனர்… இதன் தொடர்ச்சியாக வழக்கம் போல உளறி உள்ளார் ஸ்டாலின்..

( TNPSC) Tamil nadu public service commission என்பதற்கு பதிலாக TNHPSE தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/sudalaiFC/status/1358283090016174082


Share it if you like it