வெற்றி மாறன், பா. ரஞ்சித், சித்தார்த்திற்கு, ஒரு நியாயம்? சச்சினுக்கு ஒரு நியாயமா?

வெற்றி மாறன், பா. ரஞ்சித், சித்தார்த்திற்கு, ஒரு நியாயம்? சச்சினுக்கு ஒரு நியாயமா?

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி, இந்தியா, ராணுவ வீரர்கள், பற்றி தேச விரோத சக்திகள் விமர்சனம் செய்தால்… கருத்து சுதந்திரம் உள்ள நாடு இந்தியா அப்படி தான் பேசுவோம் என்று மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவர் இங்குள்ள தமிழக போராளிகள்…

வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக அண்மையில் சச்சின் டெண்டுல்கர் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் குரல் கொடுத்ததை பொருத்துக் கொள்ள முடியாத கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.பி வெங்கடேசன் மற்றும் வி.சி.க தலைவர் திருமா எம்.பி. இருவரும் பொங்கி இருப்பதன் மூலம் இவர்களின் உண்மையான சுயரூபம் மக்கள் மத்தியில் வெளிப்பட்டுள்ளது என்று நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

May be a meme of 5 people and text that says 'இளைஞர்களே சிந்திப்பீர்..! சச்சின் படத்தில் கருப்பு பெயிண்ட் ஊற்றி காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் SAHARA INDIA மீடியான் 4 உண்மையில் நம் நாட்டிற்காக அதிகம் உழைத்தவர் இவர்களில் யார்..?'

 


Share it if you like it