தி.மு.க தொண்டர் சேட்டை அதிர்ச்சியடைந்த உதயநிதி..!

தி.மு.க தொண்டர் சேட்டை அதிர்ச்சியடைந்த உதயநிதி..!

Share it if you like it

தி.மு. தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.. இதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுர பேருந்து நிலையத்தில் வேனில் நின்றவாறு உதயநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார்..

மது போதையில் இருந்த தி.மு. தொண்டர் ஒருவர் பிரச்சார வாகனத்தில் ஏறி உதயநிதி ஸ்டாலினுக்கு முத்தம் கொடுத்ததை கண்டு தி.மு. நிர்வாகிகள் உட்பட பலரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it