செந்தில், கலாட்டா விக்ரன், விஜயன், போன்றவர்கள் தங்கள் சித்தாந்தத்தை மனதில் கொண்டு நெறியாளர் என்கின்ற போர்வையில் மத்திய அரசிற்கு எதிராகவும், மோடிக்கு, எதிராகவும் இன்று வரை கருத்து தெரிவித்து வருவதாக தமிழக மக்கள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்..
தற்பொழுது பிரபல ஊடகங்களில் பணியாற்றி வரும் நெறியாளர்கள் நேர்மையாக செயல்படுகிறார்களா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறி இருக்கும் நிலையில்… கிரெட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக புதிய தலைமுறை போலியான செய்தி வெளியிட்டு இருப்பது மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
We haven't named anybody in the FIR, it's only against the creators of toolkit which is a matter of investigation & Delhi Police will be investigating that case: Praveer Ranjan, Special Commissioner of Police (CP), Delhi Police when asked if Police has named #GretaThunberg in FIR pic.twitter.com/NT2wu0KN9h
— ANI (@ANI) February 4, 2021
மொத ஆளா செய்தி போடணும்னு கண்டதையும் பரப்பி விடுறது… அதுசரி பொங்கலுக்கு விடுமுறை இல்லன்னு உருட்டின கூட்டம் தானே ! pic.twitter.com/SiNEdPRBUl
— Fervid Indian 🇮🇳 (@FervidIndian) February 4, 2021
திமுக சொம்பு புதிய தலைமுறை கார்த்திகை செல்வனுக்கு சரியான செருப்படி…. pic.twitter.com/XhQ72rbffo
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) January 10, 2021
காலம் மாறிப்போச்சு கார்த்திகைசெல்வா தில்லியிலிருந்து மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் pic.twitter.com/ECN81fCUNP
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) December 9, 2020