Share it if you like it
மருத்துவர் ஒருவர் தனது பணியை மறந்து விட்டு நோயாளிகளிடம் காங்கிரஸ், மனித நேய கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று வலியுறுத்தியதாகவும்.. இதற்கு சிலர் மருத்துவரின் செயலை கண்டித்துள்ள காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சாந்தி என்கின்ற துணை மருத்துவர் வரும் நோயாளியிடம் காங்கிரஸ் கட்சிக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்கும் வாக்கு சேகரிக்கும் அவளநிலையை கண்டித்து சங்கராபுரம் தெற்கு ஒன்றியத்தின் சார்பாக அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட தருணம் . pic.twitter.com/TJvKjeHmHi
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) January 31, 2021
Share it if you like it