நோயாளிகளிடம் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்கு சேகரித்த அரசு மருத்துவர்..!

நோயாளிகளிடம் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்கு சேகரித்த அரசு மருத்துவர்..!

Share it if you like it

மருத்துவர் ஒருவர் தனது பணியை மறந்து விட்டு நோயாளிகளிடம் காங்கிரஸ், மனித நேய கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று வலியுறுத்தியதாகவும்.. இதற்கு சிலர் மருத்துவரின் செயலை கண்டித்துள்ள காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it