சேட்டை செய்த போட்டோகிராபர் ஓங்கி விட்ட மாப்பிளை..!

சேட்டை செய்த போட்டோகிராபர் ஓங்கி விட்ட மாப்பிளை..!

Share it if you like it

மணப் பெண்ணை சரியாக போஸ் கொடுக்குமாறு சில அறிவுரைகளை போட்டோகிராபர் வழங்கியுள்ளார்.. இதனை கண்டு கோபம் அடைந்த மணமகன் போட்டோகிராபரை அடித்த உடன் மணப்பெண் விழுந்து விழுந்து சிரித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…

 


Share it if you like it