சிகை அலங்காரம் செய்ய வந்த ஹிந்து பெண்… சில்மிஷம் செய்த அல்ஃபாஸ் கலீஃபா… தர்ம அடி!

சிகை அலங்காரம் செய்ய வந்த ஹிந்து பெண்… சில்மிஷம் செய்த அல்ஃபாஸ் கலீஃபா… தர்ம அடி!

Share it if you like it

சிகை அலங்காரம் செய்ய வந்த ஹிந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அல்ஃபாஸ் கலீஃபாவுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

குஜராத் மாநிலம் பூஜ் நகரைச் சேர்ந்தவர் ஹிந்து பெண் ஷெர்னி. இவர், அப்பகுதியிலுள்ள ராக் ஸ்டார் பேமிலி சலூன் என்கிற கடைக்கு சிகை அலங்காரம் செய்வதற்காகச் சென்றிருக்கிறார். அப்போது, அக்கடையில் இருந்த சிகை அலங்கார நிபுணர் அல்ஃபாஸ் கலீஃபா, கடையின் ஷட்டரை மூடிவிட்டு, அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷெர்னி, உதவி கோரி கத்திக் கூச்சலிட்டதோடு, அல்ஃபாஸுடன் போராடி இருக்கிறார். பின்னர், ஒரு வழியாக அக்கம்பக்கத்தினர் உதவியோடு, ஷெர்னி பத்திரமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து, பொதுமக்கள் சிலை அலங்கார நிபுணர் அல்ஃபாஸ் கலீஃபாவுக்கு தர்ம அடி கொடுத்ததோடு, போலீஸிலும் புகார் செய்தனர். இச்சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it