Share it if you like it
Halal செய்யப்பட்ட இறைச்சி மற்றும் உணவகங்களில் சாப்பிடுவதில்லை என்று கேரள கிறிஸ்தவர்கள் முடிவு செய்துள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டு இருப்பது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
கேரள கிறிஸ்த்தவர்கள் ஹலால் #Halal செய்யப்பட்ட இறைச்சி வாங்குவதில்லை, ஹோட்டலில் உண்பதில்லை என முடிவு @oorkkaaran @srjk22 @alien420_ pic.twitter.com/EEPQo3t41h
— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) December 16, 2020
சைவ உணவுகளுக்கும் “ஹலால்” சான்றிதழ்..! ஹலால் பொருளாதாரமும் அதன் அரசியலும்..!
”ஹலால்” பொருளாதாரமும் அதன் அரசியலும்…!
ஹலால் – ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தான் இறைச்சி கடை வைக்க வேண்டும் என சொல்வதும் தீண்டாமை தானே?
Share it if you like it