Share it if you like it
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பல்வேறு காணொளிகளை நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.
தி.மு.க.வின் மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் இன்று. அந்த வகையில், இந்த விழாவினை மிகச்சிறப்பாக கொண்டாட அக்கட்சியினர் திட்டமிட்டு இருந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தை தொடர்ந்து தி.மு.க. அரசு அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்திருக்கிறது. இந்த நிலையில்தான், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பல்வேறு காணொளிகளை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Share it if you like it