60 ஆண்டு காலம் இந்தியாவை ஆட்சி புரிந்த காங்கிரஸ் கட்சி.. பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் முறையான கட்டுமான பணிகளை மேற்கொள்ளாமல் சீனாவை கண்டு நடுங்கியது.. நேரு அவர்களின் தவறான கொள்கை முடிவுகளால் இன்று வரை இந்தியா., சீனாவின் அடாவடி தனத்தை எதிர் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது..
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ அமைச்சராக இருந்த ஏ.கே ஆண்டனி நாடாளுமன்றத்தில் பேசும் பொழுது இவ்வாறு பேசி இருந்தார்..
- வளர்ச்சியடைந்த எல்லைகளை (சீன எல்லை) விட வளராத எல்லைகளே (இந்திய எல்லை) பாதுகாப்பானது
- எல்லையை அபிவிருத்தி செய்வதல்ல சிறந்த பாதுகாப்பு என்று கூறியிருந்தார்..
காங்கிரஸ் அரசு போல் பணிந்து போகாமல்.. பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மிக தீவிரமாக நமது இந்திய எல்லை பகுதிகளை பாதுகாக்க தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
14 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய இந்திய ராணுவம். சீன ராணுவத்தின் ஊடுருவலை தடுக்க அருணாச்சலில் பாதுகாப்பு அரண். pic.twitter.com/Tq44vIws0H
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) January 31, 2021
After 60+ years of Govt Congress defence minister still agreed that China has better infrastructure at border in 2007.
If this is not Congress' failure I don't know what it is. pic.twitter.com/n0cLkcXlEN
— Political Kida (@PoliticalKida) June 18, 2020
Meanwhile chinese #PLA struggling to breath at these height along the #pangongtso. #IndiaArmy #ladakhscout, #SFF and other Jawan are dancing at tune of local song.#IndiaChinaBorderTension https://t.co/iPS0gtvIpJ pic.twitter.com/D9Zw31ypkc
— sorig ladakhspa (ソナム・リグゼン・ラダクパ) (@sorigzinam) October 16, 2020
ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த அடல் சுரங்க பாதையை திறந்து வைத்த பாரதப் பிரமர் மோடி..
#WATCH | Himachal Pradesh: PM Narendra Modi travels from South Portal of Atal Tunnel at Rohtang to North Portal of the tunnel located in Sissu, Lahaul Valley. (Source – DD) pic.twitter.com/JDbKdDk4iJ
— ANI (@ANI) October 3, 2020