தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் எந்த ஊடகமோ அல்லது நெறியாளரோ பேட்டி எடுக்க நினைத்தால்.. எந்த மாதிரியான கேள்விகளை எழுப்ப வேண்டும் என்பதை தி.மு.க தரப்பு எழுதி கொடுத்து விடும்.. அதனை அடிப்படையாக வைத்து நெறியாளர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்புவார் என்பது அனைவரும் அறிந்ததே..
புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகை செல்வன் தி.மு.க தலைவரை பல முறை பேட்டி கண்டுள்ளார்.. மீண்டும் ஸ்டாலினை பேட்டி எடுத்த காணொளியும், பழைய காணொளியில் எழுப்பட்ட அதே கேள்வியை மீண்டும் கேட்டுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனர்ஜிக்கு பதிலாக, "இவ்வளவு செலவு செய்ய வருமானம் எங்கிருந்து வருகிறது" ன்னு கேட்டிருந்தா நெறியாளர். இது அடிமைதானே? https://t.co/dBbmC6u89W
— Roaming Raman—உங்கள் ரோரா🇮🇳 🚩 RoRa (@roamingraman) February 9, 2021
புதியதலைமுறைக்கு பேட்டா போய் சேரல போல ரமேஷ்.. pic.twitter.com/4ph9hkXkCf
— இரா.மணிமாறன் (@MaaranOffl) February 6, 2021
இதுவே பாஜக தலைவர்களை யாரையாவது பாடச் சொல்லி ஹரி கேட்டு இருந்தால்
அவர்கள் பாடிய பின்பு நீங்கள் பாடிய தமிழ் பாட்டில் ராகம் இல்லை,தாளம் இல்லை ஒருவேளை இந்திப் பாட்டு பாடியிருந்தால் ராக தாளத்தோடு பாடி இருப்பீர்களோ என்று கேள்வி கேட்டிருப்பான் திராவிட அடிமை ஹரிதத்தி,sorry ஹரி தந்தி— prem kumar (@AanmeegamPrem) February 7, 2021
ஹரி ரொம்ப சோப்பு போடுவான்
— sundara (@vaidhyanatha_iy) February 7, 2021
அண்ணா கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அன்றே உளறி கொட்டி அண்ணாவின் கோவத்துக்கு உள்ளாகி கடைசியில் பக்கோடா வாங்க சுடலைதான் சரியான ஆள் என்று அண்ணா கணித்தது வீண் போகவில்லை அதுவே இன்று உங்கள் முன் குறும்படமாக pic.twitter.com/JbbRsbc4eE
— We Support Maridhas (@WMaridhas) February 3, 2021
ஸ்டாலின் தான் வறாரு…
விடியலை தர போறாரு… pic.twitter.com/tRC6SRJNRW
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) February 1, 2021