Share it if you like it
பால் தினகரன் அலுவலகத்தில் அண்மையில் அதிரடி சோதனை நடைபெற்றது.. இதில் பல முக்கிய ஆவணங்கள், மற்றும் திராவிட கட்சியை சேர்ந்த பல புள்ளிகளுக்கு வைட்டமின் ’ப’ தாராளமாக கை மாறியுள்ளதாக குமுதம் ரிப்போர்டர் பகீர் தகவல்களை வெளியிட்டு இருந்தது.. இதன் தொடர்ச்சியாக சட்ட விரோதமாக பல கட்டுமானங்களில் காருண்யா ஈடுபட்டுள்ள சம்பவம் தற்பொழுது அம்பலமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
மார்ச் 11 மஹாசிவராத்திரிக்கு முன்னாடி, ஈஷாவ பத்தி போராளிங்க அவதூறு பரப்புவாங்க.
இத காமியுங்க.
— ௐ 🇮🇳 Proud Hindu (@isitso15) February 7, 2021
தொழில் போட்டியில் போட்டு கொடுத்திருக்கான்.. pic.twitter.com/ufGb8FGrPp
— Rangamannar (@rangamannarji) January 22, 2021
Share it if you like it