தெருவில் லேகியம் வித்தவரின்  அசிஸ்டண்ட்தான் முக்தார்!

தெருவில் லேகியம் வித்தவரின் அசிஸ்டண்ட்தான் முக்தார்!

Share it if you like it

லேகியம் வித்தவரின் அசிஸ்ட்ண்டாக பணியாற்றிவர் முக்தார் என ஒருவர் பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

சத்தியம் ஊடக நெறியாளராக பணியாற்ற கூடியவர் முக்தார். இவர், குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், முக்தார் ஒரு பத்திரிகையாளர் அல்ல. அவர், லேகியம் விற்கும் டாக்டரின் அசிஸ்டண்டாக பணியாற்றிவர் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐயா !! லேகியம் வாங்குறீங்களா ? இல்லற வாழ்க்கை துள்ளி எழ லேகியம் !! #VADIVEL  #BALAJI #COMEDY - YouTube

Share it if you like it