தேசம் முதல், கட்சி இரண்டாவது, தன் தேவைகள், மூன்றாவது என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரே கட்சியாக இன்று வரை பா.ஜ.க செயல்பட்டு கொண்டு வருகிறது என்பது திண்ணம்.. அண்மையில் குஜராத் மாநிலத்தின் நாராயணபுரா சட்டமன்றத்தின் பூத் எண் 37 பொறுப்பாளராக மத்திய உள்துறை அமைச்சரை பா.ஜ.க நியமித்து மக்கள் மத்தியில் மிகப் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது..
இந்நிலையில் பாரதப் பிரதமர் மோடியின் அண்ணன் மகளுக்கு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் சீட் வழங்க அம்மாநில பா.ஜ.க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1338385541381779456?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1338385541381779456%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AE9AE0AE9FE0AF8DE0AE9FE0AEAEE0AEA9E0AF8DE0AEB1-E0AEAAE0AF82E0AEA4E0AF8D-E0AEAAE0AF8AE0AEB1E0AF81E0AEAAE0AF8DE0AEAAE0AEBEE0AEB3E0AEB0%2F