பாரதப் பிரதமர் மோடி அண்ணன் மகளுக்கு தேர்தலில் சீட் வழங்க மறுப்பு காரணம் என்ன?

பாரதப் பிரதமர் மோடி அண்ணன் மகளுக்கு தேர்தலில் சீட் வழங்க மறுப்பு காரணம் என்ன?

Share it if you like it

தேசம் முதல், கட்சி இரண்டாவது, தன் தேவைகள், மூன்றாவது என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரே கட்சியாக இன்று வரை பா.ஜ.க செயல்பட்டு கொண்டு வருகிறது என்பது திண்ணம்.. அண்மையில் குஜராத் மாநிலத்தின் நாராயணபுரா சட்டமன்றத்தின் பூத் எண் 37 பொறுப்பாளராக மத்திய உள்துறை அமைச்சரை பா.ஜ.க நியமித்து மக்கள் மத்தியில் மிகப் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது..

இந்நிலையில் பாரதப் பிரதமர் மோடியின் அண்ணன் மகளுக்கு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் சீட் வழங்க அம்மாநில பா.ஜ.க  அரசு மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

May be an image of 2 people and text that says 'PM MODI'S NIECE FAILS TO GET PARTY TICKET FOR CONTESTING IN AHMEDABAD CIVIC BODY POLLS PM Modi's niece, Sonal Modi has failed to get the ticket for contesting Ahmedabad civic body polls citing new rules for candidates She is the daughter of PM Modi's brother Prahlad Modi, who owns fair price shop in Ahmedabad NO NEPOTISM NA WITH NAMO THIS REFLECTS THE PARTY'S COMMITMENT TO PUTTING MERITOCRACY OVER NEPOTISM!'

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1338385541381779456?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1338385541381779456%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AE9AE0AE9FE0AF8DE0AE9FE0AEAEE0AEA9E0AF8DE0AEB1-E0AEAAE0AF82E0AEA4E0AF8D-E0AEAAE0AF8AE0AEB1E0AF81E0AEAAE0AF8DE0AEAAE0AEBEE0AEB3E0AEB0%2F

Image result for மோடி தாயார் ஆட்டோவில் பயணம்
பாரதப் பிரதமர் மோடி தாயார் இன்றும் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்….

Share it if you like it