ஒரே ஒரு ட்வீட்-க்கு பாப் பாடகிக்கு இவ்வளவு கோடியா?

ஒரே ஒரு ட்வீட்-க்கு பாப் பாடகிக்கு இவ்வளவு கோடியா?

Share it if you like it

எதிர்கட்சிகள், பிரிவினைவாதிகள், இடைத்தரகர்கள் மற்றும், காலிஸ்தான் பயங்கரவாதிகள், பாகிஸ்தான், சீனா, கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கம்யூனிஸ்ட்கள், என மிகப்பெரிய  பட்டாளமே வேளாண் சட்டத்திற்கு ஆதரவு என்கின்ற போர்வையில் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை அறிவார்ந்த இந்திய மக்கள் நன்கு அறிவர் என்பது நிதர்சனம்..

விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்ய பிரபல அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவிற்கு ரூ .18 கோடி (2.5 மில்லியன் டாலர்கள்) வழங்கப்பட்டுள்ள செய்தி தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. அதே போல கிரெட்டா தன்பெர்க் என்னும் சிறுமி சில முக்கிய ஆவணங்களை டுவிட்டரில் பதிவு செய்து விட்டு உடனே நீக்கியுள்ளார் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it