பிரதமருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சாய்னா நேவால் – கோபத்தை வெளிப்படுத்திய நடிகர் சித்தார்த்..!

பிரதமருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சாய்னா நேவால் – கோபத்தை வெளிப்படுத்திய நடிகர் சித்தார்த்..!

Share it if you like it

பாரத பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க சமீபத்தில் பஞ்சாப் சென்று இருந்தார். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்காமல் காங்கிரஸ் அரசு மிகப்பெரிய குளறுபடியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலரும் பஞ்சாப் அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தனர். இந்நிலையி்ல் இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமருக்கு ஆதரவாக தனது கருத்தினை பதிவு செய்திருந்தார்.இதற்கு நடிகர் சித்தார்த் சாய்னாவை இழிவுபடுத்தி பதிலளித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it