கறுப்பர் கூட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வேல் யாத்திரையை தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் மேற்கொண்டார்… ஹிந்து விரோத கட்சி தி.மு.க மற்றும் கறுப்பர் கூட்டத்தின் முகத்திரையை ஆதாரத்தோடு கிழித்தார் பா.ஜ.க தலைவர்.. இதனை அடுத்து ஹிந்துக்களிடையே மெல்ல மெல்ல விழிப்புணர்வு ஏற்பட துவங்கியது…
ஹிந்து எழுச்சியை கண்ட உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன், தி.மு.க தலைவர் ஸ்டாலின் வரை ஹிந்துக்கள் மீது திடீர் பாசத்தை காட்ட முயன்று வருகின்றனர் என்பது திண்ணம்..
தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை மற்றும் ஆக. 25-ஆம் தேதி கிருபானந்த வாரியார் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து இருப்பது ஹிந்துக்களுக்கும், பா.ஜ.க-விற்கும் கிடைத்த வெற்றி எனவும், ஹிந்து வாக்கு வங்கி தமிழகத்தில் உருவாகி வருவதே இதற்கு காரணம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
ஹிந்து ஓட்டு வங்கி உருவாகத வரை ஹிந்துக்களுக்கு நியாயம் கிடைக்காது என்று பிரபல நெறியாளர் பாண்டே கூறியதை கீழ்கண்ட காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..
சத்தியமா இத விட ஓப்பனா சொல்லமுடியாது pic.twitter.com/A5xXwwrD4V
— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) October 28, 2020