பா.ஜ.க-வில் இணையும் நடிகர் திலகத்தின் மகன் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ்…!

பா.ஜ.க-வில் இணையும் நடிகர் திலகத்தின் மகன் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ்…!

Share it if you like it

மறைந்த நடிகர் திலகத்தின் மூத்த மகன் ராம்குமார் அவர்கள் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக தற்பொழுது செய்தி வெளியாகியுள்ளது.. அண்ணன் கடந்த மூன்று வருடங்களாக பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகராக மாறி உள்ளார்..

இப்போது தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.. அவரின் அரசியல் பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று அவரின் தம்பியும் நடிகருமான பிரபு தெரிவித்து உள்ளார்.. பா.ஜ.க-வில் ராம்குமார் இணைவது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it