அதே தாங்க வழக்கம் போல தி.மு.க தலைவர் ஸ்டாலின்..!

அதே தாங்க வழக்கம் போல தி.மு.க தலைவர் ஸ்டாலின்..!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் உளறல் பேச்சு நாளுக்கு நாள் தொடர் கதையாக இருந்து வருகிறது… திருமலை ஆணா அல்லது பெண்ணா என்று கூட தெரியாமல் அண்மையில் உளறிய சம்பவம் அடங்குவதற்குள்.. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இளம் பெண் ஒருவரின் பெயரை தவறாக உச்சரித்த சம்பவம் மீண்டும் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it