‘கடைசி விவசாயி’ – சிறந்த தமிழ் திரைப்படம்

‘கடைசி விவசாயி’ – சிறந்த தமிழ் திரைப்படம்

Share it if you like it

69- ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த திரைப்படமாக மாதவன் நடித்து இயக்கிய ‘ராக்கெட்ரி’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழில் சிறந்த திரைப்படமாக ‘கடைசி விவசாயி’ தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த பொழுது போக்கு படமாக ‘ஆர்.ஆர்.ஆர்’. படம் தேர்வாகியுள்ளது.


Share it if you like it