69- ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த திரைப்படமாக மாதவன் நடித்து இயக்கிய ‘ராக்கெட்ரி’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழில் சிறந்த திரைப்படமாக ‘கடைசி விவசாயி’ தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த பொழுது போக்கு படமாக ‘ஆர்.ஆர்.ஆர்’. படம் தேர்வாகியுள்ளது.