தமிழகம், புதுச்சேரியில் மழையளவு!

தமிழகம், புதுச்சேரியில் மழையளவு!

Share it if you like it

தமிழகம், புதுச்சேரியில் 28.05.2023 காலை 08.30 மணி முதல் 29.05.2023 காலை 08.30 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)… சிவகங்கை (சிவகங்கை), எலந்தங்குட்டை மேடு (ஈரோடு) தலா 4; அரூர் (தர்மபுரி), சின்னார் அணை, கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), குப்பநத்தம்பட்டி, பேரையூர் (மதுரை), காரியாகோயில் அணை (சேலம்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்) தலா 3;

KRP அணை, தளி, சூலகிரி, இராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), ஈரோடு (ஈரோடு), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), கயத்தாறு (தூத்துக்குடி) தலா 2; உதகமண்டலம், கல்லட்டி (நீலகிரி), சின்னக்கல்லார், சின்கோனா, வால்பாறை PAP, வால்பாறை தாலூக்கா அலுவலகம் (கோவை), ஆனைமடுவு அணை, விரகனூர், ஆத்தூர், கங்கவல்லி (சேலம்), மாரண்டஹல்லி (தர்மபுரி), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), தென்பரநாடு (திருச்சி), அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), நாலுமுக்கு (திருநெல்வேலி), இராமநாதபுரம் (இராமநாதபுரம்), கயத்தாறு ARG (தூத்துக்குடி) தலா 1.


Share it if you like it