தமிழகம், புதுச்சேரியில் மழையளவு!

தமிழகம், புதுச்சேரியில் மழையளவு!

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 19.05.2023 காலை 08.30 மணி முதல் 20.05.2023 காலை 08.30 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)… காக்காச்சி (திருநெல்வேலி) 6; நாலுமூக்கு (திருநெல்வேலி) 5; ஏழுமலை (மதுரை), மணிமுத்தாறு (திருநெல்வேலி), குன்னூர் PTO, குந்தா பாலம் (நீலகிரி) தலா 3; பொதுப்பணித்துறை அலுவலகம் (திருப்பூர்), பிலவக்கல் (விருதுநகர்), ஊத்து (திருநெல்வேலி), காமாட்சிபுரம், ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்) தலா 2; ஆனைப்பாளையம் (கரூர்), மாஞ்சோலை, கன்னடியான் அணைக்கட்டு (திருநெல்வேலி), சிவலோகம், பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி), அவினாசி (திருப்பூர்) தலா 1.


Share it if you like it