தர்மபுரியில் 5 செ.மீ. மழை!

தர்மபுரியில் 5 செ.மீ. மழை!

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 21.05.2023 காலை 08.30 மணி முதல் 22.05.2023 காலை 08.30 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)… மடத்துக்குளம் (திருப்பூர்) 5; திருவள்ளூர் (திருவள்ளூர்), தர்மபுரி PTO, (தர்மபுரி), துறையூர் (திருச்சி), சென்னிமலை (ஈரோடு) தலா 3; ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோவை), பல்லடம், திருப்பூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்), வரட்டுப்பள்ளம், பெருந்துறை (ஈரோடு), மோகனூர் (நாமக்கல்), பூண்டி (திருவள்ளூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), தரமபுரி (தர்மபுரி), மானாமதுரை (சிவகங்கை) தலா 2;

தளி (கிருஷ்ணகிரி), வாலாஜா (இராணிப்பேட்டை), செய்யாறு (திருவண்ணாமலை), ஆனைப்பாளையம், கரூர் பரமத்தி (கரூர்), அரண்மனைப்புதூர், பெரியார் (தேனி), PWD டிராவலர்ஸ் பங்களா (சிவகங்கை), அடையாமடை (கன்னியாகுமரி), கெட்டி, ஹரிசன் மலையாள லிமிடெட், டபிள்யூ. பிரையர் எஸ்டேட், உதகமண்டலம், கிளென்மார்கன் (நீலகிரி), வால்பாறை PAP, பொள்ளாச்சி, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), அமராவதி அணை, காங்கேயம், திருமூர்த்தி அணை (திருப்பூர்), கொடுமுடி, குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), சேந்தமங்கலம் (நாமக்கல்) தலா 1.


Share it if you like it