தமிழகம் மற்றும் புதுவையில் பெய்த மழையின் அளவு!

தமிழகம் மற்றும் புதுவையில் பெய்த மழையின் அளவு!

Share it if you like it

தமிழகம் புதுச்சேரியில் 16-03-2023 காலை 8.30 மணி முதல் 17-03-2023 காலை 8.30 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்) பெருஞ்சாணி அணை, புத்தன் அணை (இரண்டும் கன்னியாகுமரி மாவட்டம்) தலா 6; சிவகிரி (தென்காசி) 5; வத்திராயிருப்பு (விருதுநகர்), சின்கோனா (கோவை), பெரியார் (தேனி), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 4; சூரலக்கோடு, இரணியல் (கன்னியாகுமரி), பேரையூர் (மதுரை), கொடிவேரி, கோபிசெட்டிபாளையம், (ஈரோடு), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) தலா 3;

மஞ்சளார் (தேனி), இராதாபுரம் (திருநெல்வேலி), முதுகுளத்தூர், கமுதி ஏஆர்ஜி, கமுதி (இராமநாதபுரம்), பாலமோர் (கன்னியாகுமரி), மாக்கினாம்பட்டி பொதுப்பணித்துறை (கோவை), காங்கேயம் (திருப்பூர்) தலா 2; கருப்பாநதி அணை (தென்காசி), விளாத்திகுளம் (தூத்துக்குடி), சித்தார், சிவலோகம், பூதப்பாண்டி (கன்னியாகுமரி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), வில்லிவாக்கம் ஏஆர்ஜி (

திருவள்ளூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), பேராவூரணி (தஞ்சாவூர்), சோத்துப்பாறை, தேக்கடி (தேனி), வால்பாறை பி.டி.ஓ., சின்னக்கல்லார், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சோலையார், வால்பாறை பி.ஏ.பி., வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), அமராவதி அணை (திருப்பூர்), சத்தியமங்கலம், பவானிசாகர் (ஈரோடு) தலா 1.


Share it if you like it