மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சி தற்பொழுது ஆட்டம் காண துவங்கியுள்ளது.. பிரஷாந்த் கிஷோரின் வியூகங்கள் எல்லாம் தவிடு பொடியாக மாறி விட்டதோ என்னும் அளவிற்கு., நிலைமை அங்கு மோசமாகி கொண்டே செல்கிறது என்பதை அம்மாநில முதல்வர் அலற துவங்கி இருப்பதன் மூலம் நன்கு உணர முடிகிறது..
பிரஷாந்த் கிஷோருக்கு பணத்தை வாரி இறைத்து இருக்கும் தி.மு.க- விற்கு.. மேற்கு வங்கத்தில் இருந்து வரும் கருத்து கணிப்பு முடிவுகள், செய்திகள், ஆளும் கட்சியில் இருந்து ஓட்டம் எடுக்கும் எம்.எல்.ஏ., எம்.பி, என்று தினம் தினம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
தமிழக மக்களுக்கு கொரோனா நிதியை கூட அதிக அளவில் வழங்காமல் பி.கே-விற்கு 380 கோடி ரூபாய் பணத்தை வாரி கொடுத்த தி.மு.க தற்பொழுது கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
பாஜக மேற்கு வங்கத்தில் 42 சதவீதத்திற்கும் மேலாக பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் .
– கருத்துக்கணிப்புகள் வெளியீடுSurvey : Battle for Bengal
Who is ahead in the poll run-up:
Vote share – BJP ahead of TMC
BJP: 41.6%
Cong: 8.4%
TMC: 36.9%
Left: 4.4%— A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp) February 7, 2021
பிரசாந்த் கிஷோர் வியூகங்கள் ஏற்கனவே தோல்வி அடைந்து விட்டது
பிரசாந்த் கிஷோர் திமுகவுக்குள் கலகத்தை உண்டு பண்ணி விடுவார் – பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் pic.twitter.com/je7O8Wx9Ri
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) October 13, 2020