நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போல.. வி.சி.க கட்சி தலைவர் திருமாவளனும் இலங்கை தமிழர்கள் குறித்து அறிக்கை வெளியிடுவதும், கண்டனங்கள் தெரிவிப்பது எல்லாம் தங்களின் சுயநல அரசியலுக்கு மட்டுமே என்பது அறிவார்ந்த தமிழ் சமூகம் நன்கு அறியும்..
இந்நிலையில் திருமாவளவன் இலங்கை தமிழர்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளார்…
ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி ஆட்சியாளர்களைச் சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரித்திட வேண்டுமென ஐ.நா மனித உரிமை அவையில் இந்திய அரசு வலியுறுத்துமாறு விசிக சார்பில் இந்திய குடியரசுத்_தலைவருக்கு மனு அனுப்பப் பட்டுள்ளது.
நீங்கள் இப்போ கூட்டணி வைத்திருக்கிறதே இனப்படுகொலைக்கு துணைபோன / ஆயுதங்கள் கொடுத்த திமுக, காங்கிரஸ் கூட என்பதை ஞாபகம் வைத்திருங்கள்..
சிறுத்தை குட்டிகளைப் போல, தமிழக தமிழர்களையும் முட்டாள் ஆக்கதீர்கள்..
உங்கள் எச்சை அரசியலுக்கு ஈழத் தமிழரை பயன்படுத்தாதீர்கள்.. pic.twitter.com/UQQtAoLjc3
— இளவேனில் ️💫 (@ssddoly) February 2, 2021
https://twitter.com/Sykee83/status/1356667333415104512
https://twitter.com/funpaanaa/status/1356501003005124609
ஈழத்தமிழர்களுக்காக ராஜபக்சேவிடம் திருமா குரல் கொடுத்தபோது து… pic.twitter.com/BNjIHM5QzA
— ° (@sakthi_lv) February 2, 2021
நீ எல்லாம் என்ன ஜென்மம் டா. நீ இந்த பொழப்பு பொழைகுறதுக்கு நீ தேவுடியா தொழில் பண்ணலாம் டா.
— MURUGAN (@MURUGAN26907574) February 2, 2021
அந்த மனுவில் கே.எஸ்.அழகிரிகிட்டவும் ஒரு கையெழுத்து வாங்கிவிடவும்.
— Mathi (@drmathimaths) February 3, 2021
சிங்கள இனவெறி ஆட்சிக்குத் துணையாக இருந்த காங்கிரசை என்ன செய்யலாம் தலைவரே
— Sugavanam ss (@SugavanamSs) February 3, 2021