தி.மு.க சாதியை ஒழித்த லட்சணம் இது தானா?

தி.மு.க சாதியை ஒழித்த லட்சணம் இது தானா?

Share it if you like it

சமூக நீதி, சகோதரத்துவம், சாதி ஓழிப்பு, என்று கூறியே அரைநூற்றாண்டுக்கு மேலாக தமிழக மக்களை தி.மு.க ஏமாற்றி வருகிறது என்பது மிகவும் கசப்பான உண்மை… சாதி பார்த்து தேர்தலில் சீட்டு கொடுப்பதும், எந்த மதத்தை சார்ந்தவர்கள் அதிகம் உள்ளனரோ, அத்தொகுதியில் அதே மதத்தை சார்ந்த நபரை வேட்பாளராக நிறுத்துவது என்று திமுக தொடர்ந்து செயல்பட்டு கொண்டு வரும் நிலையில்..

கனிமொழி அவர்களை நாடார் சமுதாயத்தின் நட்சத்திரம் என்னும் வகையில் பேனர் வைத்து வரவேற்றுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it