அதை புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு மூளை தேவை திருமாவளவனுக்கு ’நச்’ பதில் அளித்த காயத்ரி ரகுராம்…!

அதை புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு மூளை தேவை திருமாவளவனுக்கு ’நச்’ பதில் அளித்த காயத்ரி ரகுராம்…!

Share it if you like it

கம்யூனிஸ்ட் கட்சியை போல தனது கட்சியையும் தி.மு.க-வில் அடகு வைத்தவரும்.. ஹிந்துக்களை மட்டுமே குறி வைத்து விமர்சனம் செய்து வரும் பிரபல ஆபாச பேச்சாளர் திருமாவளன்… 2021 -ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளதற்கு பா.ஜ.க உறுப்பினர் காயத்திரி ரகுராம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தினை இவ்வாறு வெளியிட்டுள்ளார்..

பட்ஜெட்டைப் புரிந்துகொள்ள உங்களுக்கு மூளை தேவை. பப்பு பல்கலைக்கழகத்தில்  தோல்வியடைந்த மாணவர்கள் பட்ஜெட்டைப் பற்றி பொய் சொல்வார்கள் என்பது  எதிர்பார்க்கப்பட்டது. எதனையும் மறைக்காமல் வெளிப்படையான அரசை பா.ஜ.க அரசு வழங்குகிறது…  தி.மு.க., வி.சி.க,  எப்படி மக்கள் முதுகில் குத்தினார்கள் என்பது இறுதியில் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்..

 


Share it if you like it