இன்றைய வானிலை

இன்றைய வானிலை

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 22-08-2023 காலை 0830 மணி முதல் 23-08-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
சிவகாசி (விருதுநகர்) 12;
திருத்தணி PTO (திருவள்ளூர்) 10;
அரக்கோணம் (இராணிப்பேட்டை), இராமகிருஷ்ணராஜுபேட்டை (திருவள்ளூர்), வெம்பக்கோட்டை (விருதுநகர்) தலா 9;
மாயனூர், கிருஷ்ணராயபுரம் (கரூர்), நத்தம் (திண்டுக்கல்), திருத்தணி (திருவள்ளூர்) தலா 8;
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), சென்னை விமான நிலையம், ஆலந்தூர் (சென்னை), ஆண்டிபட்டி, வாடிப்பட்டி (மதுரை), விருதுநகர் (விருதுநகர்) தலா 7;
சோளிங்கர், வாலாஜா (இராணிப்பேட்டை), கொரட்டூர் (திருவள்ளூர்), மீனம்பாக்கம் இஸ்ரோ (சென்னை), காரைக்கால் (காரைக்கால்), உசிலம்பட்டி, சாத்தியார், பேரையூர் (மதுரை) தலா 6;
பொன்னை அணை (வேலூர்) அம்மூர் (வாலாஜா) ரயில்வே, மின்னல், இராணிப்பேட்டை (இராணிப்பேட்டை), புழல் ARG (திருவள்ளூர்), குப்பணம்பட்டி (மதுரை) தலா 5;
ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), கலவை பொதுப்பணித்துறை, ஆற்காடு (இராணிப்பேட்டை), திருவாலங்காடு (திருவள்ளூர்), புள்ளம்பாடி (திருச்சி), பஞ்சப்பட்டி (கரூர்), காரியாபட்டி, கோவிலங்குளம் (விருதுநகர்), சிவகங்கை (சிவகங்கை) தலா 4;
பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), சோழவரம், செங்குன்றம், திரூர் KVK AWS (திருவள்ளூர்), எம்ஜிஆர் நகர் (சென்னை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), கல்லக்குடி (திருச்சி), பழவீதி, மைலம்பட்டி, குளித்தலை (கரூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), கல்லிக்குடி (மதுரை), திருமயம் (புதுக்கோட்டை), மானாமதுரை (சிவகங்கை), அருப்புக்கோட்டை KVK AWS, விருதுநகர் AWS, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), மாஞ்சோலை (திருநெல்வேலி), உதகமண்டலம் (நீலகிரி), மேட்டுப்பாளையம் (கோவை), ஈரோடு (ஈரோடு), ஏற்காடு (சேலம்), சேந்தமங்கலம், எருமப்பட்டி (நாமக்கல்) தலா 3;
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), வேலூர் (வேலூர்), பாலாறு அணைக்கட்டு (இராணிப்பேட்டை), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), டிஜிபி அலுவலகம், கத்திவாக்கம், திருவொற்றியூர், மணலி, மலர் காலனி, மதுரவாயல், வளசரவாக்கம், அடையாறு (சென்னை), சத்தியபாமா பல்கலைக்கழக ARG, மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு), சுத்தமல்லி அணை (அரியலூர்), தேவிமங்கலம், முசிறி, பொன்னனியார் அணை, சமயபுரம் (திருச்சி), கொடைக்கானல் (திண்டுக்கல்), சோத்துப்பாறை (தேனி), அரிமளம், பொன்னமராவதி (புதுக்கோட்டை), நாலுமுக்கு, காக்காச்சி (திருநெல்வேலி), பிலவக்கல் (விருதுநகர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்) தலா 2;
பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, திருவள்ளூர், பூண்டி (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழக ARG, கோடம்பாக்கம், பெருந்துறை, முகலிவாக்கம் (சென்னை), KVK காட்டுக்குப்பம் ARG, ஏசிஎஸ் கல்லூரி ARG (காஞ்சிபுரம்), வெம்பாக்கம், தண்டராம்பட்டு (திருவண்ணாமலை), அரியலூர் (அரியலூர்), சிறுகுடி, வத்தலை அணைக்கட்டு (திருச்சி), கடவூர், தோகமலை (கரூர்), ஏழுமலை, சித்தம்பட்டி, மதுரை நகரம், மதுரை வடக்கு (மதுரை), வீரபாண்டி, மஞ்சளார், வைகை அணை (தேனி), கிளாநிலை (புதுக்கோட்டை), பொதுப்பணித்துறை டிராவலர்ஸ் பங்களா (சிவகங்கை), கன்னடியான் அணைக்கட்டு, ஊத்து (திருநெல்வேலி), கடம்பூர் (தூத்துக்குடி), கோத்தகிரி (நீலகிரி), சின்னக்கல்லார் (கோவை), திருமூர்த்தி IB (திருப்பூர்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஏதாப்பூர் (சேலம்), நாமக்கல் ஆட்சியர் அலுவலகம், மங்களபுரம், மோகனூர் (நாமக்கல்) தலா 1.


Share it if you like it