Share it if you like it
உள்ளூர் அரசு பள்ளியில் 10 வருடங்கள் பணியாற்றிய ஆசிரியர் நரேந்தர் கெளடு அவரை கெளரவிக்கும் விதமாக அவ்வூர் கிராம மக்கள் வழி அனுப்பி வைத்த விதம் ஆந்திர மாநில மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. தாத்தா, பாட்டி, என்று வயது வித்தியாசம் இன்றி மகிழ்ச்சியுடன் ஊரே நடனமாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
Also! Don’t miss those old women and men who are gleefully dancing. Probably they never got to go to school, may be their children too. So many happy faces❤️. The tribal village spent about 30k to make a grand feast as part of the farewell.
— Revathi (@revathitweets) February 3, 2021
Share it if you like it