மனிதர்களை மாற்றி வந்த கிறிஸ்தவ மிஷநரிகளின் கும்பல் இன்று ஒரு படி மேல சென்று நல்லூர்வயல் என்னும் கிராமத்தின் பெயரையே காருண்யா என்று மாற்றி அவ்வூர் மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தனர்… இதற்கு இணையதள ஊடகமான மீடியான் அண்மையில் நல்லூர்வயல் ஊர் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய காணொளியை வெளியிட்டு இருந்தது..
இந்நிலையில் அவ்வூரை சேர்ந்தவர்கள் என்றும் இது நல்லூர்வயல் என்பதை மெய்ப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கள் ஊர் #நல்லூர்வயல் இங்கே ஏது #காருண்யா வேடிக்கை பார்த்த இந்துக்கள் வீதிக்கு வந்து விட்டார்கள் pic.twitter.com/g18jeH68mm
— 🕉️V🕉️R🕉️ Palanisamy gounder (@vrpcbe777) February 3, 2021
#save_nallurvayal காருண்யா மதமாற்ற கும்பல் கோவை நல்லூர்வயல் என்ற ஆதிகால பெயரை மறக்கடித்த பெருமையை மாற்றுவோம் pic.twitter.com/265eXTRRPq
— 🕉️V🕉️R🕉️ Palanisamy gounder (@vrpcbe777) January 30, 2021