அருண் ஜெட்லி சிலை திறப்பு

அருண் ஜெட்லி சிலை திறப்பு

Share it if you like it

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் பிறந்த நாளை ஓட்டி பீஹாரில் அவரது திரு உருவச் சிலையை பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைத்துள்ளார். இதில் அருண் ஜெட்லியின் குடும்பத்தினர் மற்றும் பீஹார் துணை முதல்வர் சுஷீல் குமார் மோடி ஆகியோர் உடனிருந்தனர்.


Share it if you like it