Share it if you like it
இரண்டு நாட்களுக்கு முன் சன் டிவி நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில். 130 கோடி இந்தியர்களும் இந்துக்கள் தான் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறிய கருத்து, முரண்பாடானதா ! அல்லது ஏற்புடையதா ! என்று கேட்கப்பட்டிருந்தது. அதில் 51 சதவீத மக்கள் ஏற்புடையதே என்று வாக்களித்துள்ளார்கள்
Share it if you like it