உடுப்பி பெஜாவர் சுவாமி ஸ்ரீ.விஸ்வேஷ்வர பிரசன்ன ஸ்வாமிகள் சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் வருகை புரிந்தார்..!

உடுப்பி பெஜாவர் சுவாமி ஸ்ரீ.விஸ்வேஷ்வர பிரசன்ன ஸ்வாமிகள் சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் வருகை புரிந்தார்..!

Share it if you like it

சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு உடுப்பி பேஜாவர் சுவாமிஜி ஸ்ரீ.விஸ்வேஷ்வர பிரசன்ன ஸ்வாமிகள் வருகை புரிந்தார்.. தினசரி நடைபெற கூடிய ஷாக்காவில் சுவாமிஜி கலந்து கொண்டார்.. அதன் பின்பு ஹிந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க-வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் சுவாமிஜியை சந்தித்தனர்.. அதன்பின் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் சொற்பொழிவு நிகழ்த்தி விட்டு மக்களுக்கு ஆசி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது..

 

 


Share it if you like it