தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு கனிமொழி ஆதரவாளர் சவுக்கு சங்கர் அட்வைஸ்..!

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு கனிமொழி ஆதரவாளர் சவுக்கு சங்கர் அட்வைஸ்..!

Share it if you like it

கனிமொழியின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படும் சவுக்கு சங்கர். ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை. கீழ்த்தரமாகவும், ஆபசாகவும், விமர்சனம் செய்ய கூடிய நபர்களில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே.

தனக்கு பிடிக்காதவர்களை மிகவும் தரம் தாழ்ந்து டுவிட்டர் பக்கத்தில் விமர்சிப்பதையே இன்று வரை வழக்கமாக கொண்டவர்.. அண்மையில்  என உதயநிதி ஸ்டாலினை மயிறு என்றும், செஞ்சுருவேன் என்று மிக கடுமையாக கருத்து தெரிவித்து இருந்தார்..

கமல் மற்றும் சீமானுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இளம் வாக்காளர்கள் உதயநிதிக்கு கொடுக்கவில்லை.. மூவாயிரத்தில் இருந்து ஜந்தாயிரம் வரை ஓட்டுக்களை தி.மு.க இழக்க நேரிடும்… 2021 தேர்தலை கருத்தில் கொண்டு செயல்படுமாறு ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்..

சீமானை ஏற்கனவே தமிழக மக்கள் நகைச்சுவையாளராக பார்த்து வரும் நிலையில்.. உதயநிதி ஸ்டாலினை சீமானோடு ஒப்பிட்டு பேசி இருப்பதற்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it