தமிழ் மற்றும் கேரள மக்களால் இன்று வரை அதிகம் ரசிக்கும் பாடல்களில் அய்யப்பனும் கோசியும் என்ற மலையாளப்படத்தில் இடம் பெற்றுள்ள களக்காத்தா எனும் பாடல் என்பது நிதர்சனமான உண்மை..
இப்பாடலானது தமிழக மலை கிராமத்தைச் சேர்ந்த நஞ்சம்மா என்பவரால் பாடப்பட்டது. இது தமிழக மலைப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்களால் பாடப்படும் கிராமிய பாடலாகும்.
கள நிலவரத்தை துல்லியமாக கணித்து மோடி அரசின் சாதனைகள் பற்றி குக்கிராமங்கள் முதல், மலைவாழ் மக்கள், வரை பா.ஜ.க துணைத் தலைவர் திரு. அண்ணாமலை கொண்டு சேர்த்து வருகிறார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
அய்யப்பனும் கோசியும் என்ற மலையாள படத்தில் வரும் நஞ்சம்மா அவர்கள் அவரின் பாடலை ரசிக்கும் @annamalai_k
தலைவன் என்பவன் அடித்தட்டு மக்களோடும் தொண்டர்களோடு எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் அப்போது தான் உண்மையான கள நிலவரம் நமக்கு தெரியும் அதை கண கச்சிதமாக செய்கிறார் அண்ணாமலை IPS ji pic.twitter.com/epcCQxfSP8— 𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 🇮🇳 (@Bhairavinachiya) December 9, 2020